Cover of இஸ்லாத்தின் பார்வையில் நபித்தோழர்கள்

இஸ்லாத்தின் பார்வையில் நபித்தோழர்கள்

Author: M.B.M. இஸ்மாயில் (ஸலாமி) BA. Hons (Madeena)

இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்
M.B.M. இஸ்மாயில் (ஸலாமி) BA. Hons (Madeena) மேலாய்வு : N.P.M. அபூபக்கர் சித்தீக் (மதனி) வெளியீடு : ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா பறகஹதெனிய, வேஉட. 
BIBLIOGRAFICAL DATA
Copy Right : Reserved Author : M.B.M. Ismail (Madany) Title : Islathin Parvail Sahabakkal Subject : Islamic History Language : Tamil Cover Design : M.M. Haroos (Sahvi) Number of Copies : 3000 Number of Pages : 137 Size : 1/8 First Edition : 15-11-2010 Publishers : JASM Paragahatheniya, Weuda. ISBN : 978-955-51897-0-5
நூல் விபரம்
பெயர் : இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள் ஆசிரியர் : MBM. இஸ்மாயில் (மதனி) மொழி : தமிழ் உரிமை : ஆசிரியருக்கு அட்டை வடிவம் : எம்.எம். ஹாறான் (ஸஹ்வி) படிகள் : 3000 முதல் பதிப்பு : 15-11-2010 பக்கங்கள் : 137 அளவு : 1/8 வெளியீடு : ஜமாஅத் அன்ஸாரீஸ் சுன்னதில் முஹம்மதிய்யா, பறகஹதெனிய, வேஉட. ISBN: 978-955-51897-0-5
பொருளடக்கம் பதிப்புரை. மதிப்புரை. முன்னுரை.
பகுதி-01
‌வரலாற்றை வாசிக்க முன்... ‌வரலாற்றை எவ்வாறு வாசிப்பது? ‌நாம் யாரிடமிருந்து வரலாறுகளைப் படிப்பது? ‌வரலாற்றை வாசிக்கும் போது கவனிக்க வேண்டியவை... ‌ஸஹாபி என்றால் யார்? ‌ஸஹாபியை தீர்மானிப்பதற்கான வழிகள். ‌ஸஹாபாக்கள் பற்றி அல்-குர்ஆன். ‌ஹதீஸ்களில் ஸஹாபாக்கள். ‌ஸஹாபாக்களும், தியாகமும். ‌ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினர். ‌ஸஹாபாக்களைக் குறை கண்டால் அல்லது காபிர்கள் என்று சொன்னால்! ‌ஸஹாபாக்கள் விடயத்தில் வழிகெட்டுப் போனவர்கள். ‌அஹ்லுல் பைத் என்போர் யார்? ‌நபியின் அஹ்லுல் பைத்தினர் யார்? ‌விதண்டாவாதமும் விளக்கமும். ‌அஹ்லுல்பைத்களுக்கும் ஏனைய ஸஹாபாக்களுக்கும் மத்திய

Download PDF