வெற்றி பெற்ற பிரிவினர்
Author: முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ
வெற்றி பெற்ற பிரிவினர்
அரபு மூலம்: முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ
தமிழ் மூலம்: எம். எஸ். அப்துல் வதூத் ஜிப்ரி
வெளியிட்டோர்: அகில இலங்கை ஜம்இய்யத் அன்ஸார் ஸுன்னத் முஹம்மதிய்யா, இலங்கை
வெளியீடு: Join our Telegram Channel ISLAMIYA NOOLAGAM
நூல் விபரம்
நூல் பெயர்: வெற்றி பெற்ற பிரிவினர்
ஆசிரியர்: முஹம்மத் ஜமீல் இப்னு ஜைனூ
தமிழ் மூலம்: எம். எஸ். அப்துல் வதூத் ஜிப்ரி
பக்கம்: 237
வெளியீடு: இஸ்லாமிய நூலகம்
நன்றி: www.qurankalvi.com , www.islamiyapuram.blog
புத்தகத்தின் வரிகளுக்கு மத்தியில் இந்த வடிவில் சில அரபு வாக்கியங்களைப் பார்ப்பீர்கள். இவை பிரார்த்தனைகள்: இது நபிகளாரின் பெயரை அடுத்து வரும்: 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' — "அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் அவர்கள் மீது உண்டாவதாக" எனப் பொருள். இது நபிகளாருக்கு முந்தைய தூதர்கள், நல்லோர்களின் பெயரை அடுத்து வரும்: 'அலைஹிஸ்ஸலாம்' — "அவர்களுக்கு சாந்தி உண்டாவதாக." இது நபித் தோழர்களின் பெயர்களை அடுத்து வரும்: 'ரழியல்லாஹு அன்ஹு' — "அவர் மீது அல்லாஹ் திருப்தியடைவானாக." இது நபியின் மனைவியர் மற்றும் நபித் தோழியரின் பெயரை அடுத்து வரும்: 'ரழியல்லாஹு அன்ஹா' — "அவர் மீது அல்லாஹ் திருப்தியடைவானாக." இது மரணித்துவிட்ட அறிஞர்கள், பெரியவர்களின் பெயர்களுக்குப் பின் வரும்: 'ரஹிமஹுல்லாஹ்' — "அவர் மீது அல்லாஹ் கருணை காட்டுவானாக."
Join our Telegram Channel
ISLAMIYA NOOLAGAM
M Email: islamiyanoolagam@gmail.com
e Website: islamiyanoolagam1.blogspot.com
தலைப்புகள்
முன்னுரை
தமிழாக்கியோன் உரை
1. வெற்றி பெற்ற பிரிவினர்
2. வெற்றி பெற்ற பிரிவினரின் வழி
3. வெற்றி பெற்ற கூட்டத்தின் அடையாளம்